கடவுள் இருக்கான் குமாரு

நடிகர் ஜி வி பிரகாஷ்குமார் நடிகை நிக்கி கல்ராணி இயக்குனர் எம்.ராஜேஷ் இசை பிரகாஷ் குமார் ஜி வி ஓளிப்பதிவு சக்தி சரவணன் ஜி.வி.பிரகாஷுக்கும் நிக்கி கல்ராணிக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெகிறது. திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடுவதற்காக பாண்டிச்சேரி வரை செல்வதற்கு நிக்கி கல்ராணியின் காரை வாங்கிக் கொண்டு செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். பாண்டிச்சேரியில் பார்ட்டி கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் வழியில், போலீஸ் அதிகாரிகளான பிரகாஷ் ராஜ், சிங்கம்புலி, ரோபோ சங்கர் ஆகியோர் … Continue reading கடவுள் இருக்கான் குமாரு